நான் TELUS Health One ஐ எவ்வாறு அணுகலாம்?

TELUS Health One உலாவிக்கு உள்நுழைவதற்கு, முதலில் நீங்கள் உங்கள் நிறுவனத்தினால் அல்லது அமைப்பினால் அழைக்கப்பட வேண்டும். அவர்கள் ஒரு நிறுவனம் சார்ந்த பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் உங்களுக்கு வழங்குவார்கள், அல்லது உங்கள் ஈமெயில் முகவரியைப் பயன்படுத்தி பதிவு செய்ய ஒரு தனிப்பட்ட அழைப்பை அனுப்புவார்கள்.

நீங்கள் ஏற்கனவெபதிவு செய்திருந்தால், உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் Apple App Store அல்லது Google Play Store இலிருந்து இலவச TELUS Health One மொபைல் ஆப்ஸைப் பதிவிறக்கி "உள் நுழைக" ஐ அழுத்துங்கள். மற்ற வழியாக, எமது ஆதரவளிக்கும் உலாவியொன்றில் (Firefox, Safari, Google Chrome அல்லது Internet Explorer 11) TELUS Health One க்குச் சென்று உள் நுழையுங்கள்.

உங்களுக்கு இன்னும் உள்நுழைவு விவரங்களோ அல்லது ஒரு அழைப்போ வழங்கப்படவில்லையென்றால், பதிவுசெய்வது எவ்வாறு என்பதை அறிந்துகொள்ளுங்கள் தயவுசெய்து உங்கள் மனித வள/பயன்கள் திணைத்தை அல்லது TELUS Health One நிர்வாகியைத் தொடர்புகொள்ளுங்கள்.