எனது கணக்கைச சரிபார்ப்பது எவ்வாறு?

உங்கள் பதிவுசெய்யும் முறையைப் பொறுத்து, உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்க்குமாறு கோரப்படலாம். அவ்வாறு செய்ய வேண்டி ஏற்பட்டால், இணைப்பு ஒன்றைக் கொண்ட மின்னஞ்சல் ஒன்று உங்களுக்கு கிடைக்கும்.

வெறுமனே மின்னஞ்சலில் உள்ள அந்த இணைப்பின் மீது கிளிக் செய்யுங்கள், அப்போது ஒரு புதிய சாளரம் திறக்கும், அது உங்களை உள்நுழையச் சொல்லும். நீங்கள் உள்நுழைந்ததும் உங்கள் மின்னஞ்சல் முகவரி சரிபார்க்கப்படும்.