நான் LifeWorks க்குப் பதிவுசெய்வது எவ்வாறு?

LifeWorks க்குப் பதிவுசெய்வதற்கு வித்தியாசமான இரண்டு முறைகள் உள்ளன.

1. ஈமெயில் அழைப்பு:
உங்களுக்கு ஒரு ஈமெயில் அழைப்பு கிடைத்திருந்தால், உங்கள் LifeWorks கணக்கை உருவாக்குவதற்கு அந்த ஈமெயிலில் உள்ள இணைப்பைத் பின்தொடருங்கள்.

2. பதிவுக் குறியீடு:
உங்கள் நிறுவனம் ஒரு பதிவுக் குறியீட்டை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருந்தால், login.lifeworks.com க்குச் சென்று, பக்கத்தின் வலது பக்க மேல் மூலையில் உள்ள ‘பதிவுசெய்க” என்பதைத் தெரிவுசெய்யுங்கள். மாற்று முறையாக, உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் Apple App Store அல்லது Google Play Store இலிருந்து இலவச Lifeworks மொபைல் செயலியை நீங்கள் பதிவிறக்கி ‘பதிவுசெய்க” பகுதியில் அழைப்புக் குறியிட்டை உள்ளிடுங்கள்.

நீங்கள் ஒரு ஈமெயில் அல்லது அழைப்புக் குறியீட்டைப் பெறவில்லை என்றால், பதிவுசெய்வது எவ்வாறு என்பதை அறிந்துகொள்வதற்கு தயவுசெய்து உங்கள் மனித வள/பயன்கள் திணைத்தை அல்லது LifeWorks நிர்வாகியைத் தொடர்புகொள்ளுங்கள்.

நீங்கள் ஏற்கனவெ பதிவுசெய்திருந்தால், உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் Apple App Store அல்லது Google Play Store இலிருந்து இலவச LifeWorks செயலியைப் பதிவிறக்கி “உள் நுழைக” ஐ அழுத்துங்கள். மாற்று வழியாக, எமது ஆதரவளிக்கும் உலாவியொன்றில் (Firefox, Safari, Google Chrome or Internet Explorer 11) LifeWorks க்குச் சென்று உள் நுழையுங்கள்.

இன்னும் கேள்விகள் உள்ளனவா? ஒரு கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்